tamilseithigal | Новости и СМИ

Telegram-канал tamilseithigal - தமிழ் செய்திகள்

687

தமிழிலான, எழுத்து, ஆடியோ மற்றும் வீடியோ செய்திகளுக்கு, தமிழ் செய்திகள் 🗞 T.me/TamilSeithigal Share Your Circles | Get Regular Updates ↙️ Team of 🌐 @TamilValaigal 🅾 ßy 🤖 @WhatsUpNowBot

Подписаться на канал

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டது சரியா?

மணிப்பூர் விவகாரம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய புத்தகப் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைதுசெய்யப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் கருத்துத் தெரிவிப்பதற்காக கைது செய்யப்படுவது சரியா என்ற விவாதங்களை எழுப்பியுள்ளது.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
சென்னை அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் 2 பேர் சுட்டுக் கொலை - என்ன நடந்தது?

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் 2 பேர் காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
மணிப்பூர் எப்படி இருக்கிறது? நேரில் ஆய்வு செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டது என்ன?

மணிப்பூர் நிலவரம் தொடர்பாக ஆய்வுசெய்ய எதிர்க்கட்சிக் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணியின் எம்.பிக்கள் குழு, மணிப்பூர் சென்று திரும்பியுள்ளது. மொத்தம் 21 எம்பிக்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் அங்கு நேரில் கண்டது என்ன?

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
பத்திரப்பதிவுக் கட்டணம்: எந்த சேவைக்கு எவ்வளவு கட்டண உயர்வு? பாகப் பிரிவினைக்கு இனி எவ்வளவு செலவாகும்?

புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள பதிவுக்கட்டணத்தால் எதற்கெல்லாம் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன ? அதனால், யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படும் ?

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
கோலி சாதனை: 500வது போட்டியில் சதம் - சச்சினுடன் ஒப்பிடும் புள்ளி விவரம் உணர்த்துவது என்ன?

கடந்த 5 ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்காமல் இருந்து வந்த நட்சத்திர வீரர் விராட் கோலி, அதற்கு முறறுப்புள்ளி வைத்திருக்கிறார். அதுவும், சர்வதேச அளவில் 500-வது போட்டியில் ஆடும் போது சதம் அடித்ததன் மூலம் அவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடவுளாக கொண்டாடும் சச்சின் டெண்டுல்கருடன் கோலியை ஒப்பிடும் புள்ளி விவரம் உணர்த்துவது என்ன?

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
தமிழ்நாடு - இலங்கை இடையே பாலம் அமையுமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்

இலங்கைக்கு மின்சக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் மின்சக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
ஓப்பன்ஹெய்மர் யார்? அணுகுண்டு விஞ்ஞானி சமஸ்கிருதமும் பகவத்கீதையும் படித்தது ஏன்?

இந்த பரிமாற்றம், ஓப்பன்ஹெய்மருக்கு மிகவும் பிடித்த பிரியமான பகவத் கீதையில், இளவரசர் அர்ச்சுனனுக்கும் கடவுளான கிருஷ்ணருக்கும் இடையே விவரிக்கப்பட்ட ஒரு மாபெரும் சூழ்நிலையை உணர்த்தியது

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைத்தும் கல்லூரியில் சேராவிட்டால் நீட் தேர்வு எழுத ஓராண்டு தடை - ஏன்?

மருத்துவ இடங்கள் வீணாவதை தவிர்ப்பதற்கு, இறுதிச் சுற்றில் இடம் கிடைத்தும் கல்லூரியை தேர்வு செய்யாவிட்டால் அந்த மாணவர் ஓராண்டுக்கு நீட் தேர்வு எழுத முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மகனின் சொத்துப்பதிவு ரத்து செய்யப்பட்டது ஏன்?

ஒரு சொத்தின் மதிப்பு அவர்கள் வாதப்படியே பார்த்தாலும் 46 கோடி ரூபாய். மற்றொரு சொத்தின் மதிப்பு ஒரு லட்ச ரூபாய். இது முறைகேட்டிற்காகத்தான் செய்யப்படுகிறது என்பதை அப்போதாவது யோசிக்க வேண்டாமா? என்கிறார் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன்

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
மணிப்பூரில் அதிகரிக்கும் கோபம், அச்சம்: பிபிசி கள ஆய்வில் தெரிய வந்த உண்மை

மே 3 அன்று வன்முறை தொடங்கியதில் இருந்து, மணிப்பூரில் 142 பேர் இறந்துள்ளனர். கிட்டத்தட்ட 60,000 பேர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மாநில அரசின் கூற்றுப்படி, இந்த வன்முறையில் 5000 தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
ஓப்பன்ஹெய்மர் விமர்சனம்: கிறிஸ்டோபர் நோலன் எடுத்த வரலாற்று திரைப்படம் எப்படி இருக்கிறது?

ஓப்பன்ஹெய்மர் விமர்சனம்: அணுகுண்டைக் கண்டுபிடிக்க உதவிய அமெரிக்க விஞ்ஞானியின் அற்புதமான கதை

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
பெண்கள் கருத்தடை மாத்திரையை சாப்பிடுவதால் என்ன பாதிப்பு ஏற்படும்?

கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதைத் திட்டமிடும் சுதந்திரத்தை அளித்தன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதால் பெண்களின் உடலில் ஏற்படும் விளைவுகள் என்ன?

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
தமிழ்நாடு: காவிரி நீர் இல்லாததால் 5 லட்சம் ஏக்கர் நெல் பயிர் கருகும் ஆபத்து

மேட்டூர் அணையிலிருந்து எப்போதும் போல் தண்ணீர் திறந்து விடப்பட்டதை நம்பி, விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கிவிட்டனர். ஆனால் தற்போது நீர் வரத்து போதவில்லை, என்கின்றனர் விவசாயிகள்.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
தமிழ்நாடு: 50 ஆண்டுகளாக கிடைக்காத சாலை வசதி; 48 மணி நேர தொடர் போராட்டத்தால் சாதித்த பழங்குடியின மக்கள்

இந்த அனுமதி இரண்டு தலைமுறை பழங்குடியின மக்கள் போராடியும் கிடைக்காமல், இறுதியாக கடந்த ஜூலை 12ம் தேதி துவங்கி ஜூலை 14ம் தேதி வரை இரவு பகலாக நடந்த தொடர் போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது என்பதுதான் சுவாரஸ்யம்.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
பாகிஸ்தான்: 150 ஆண்டுகால பழமையான இந்து கோவில் இடிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை - பின்னணி என்ன?

மாரி மாதா கோயில் கராச்சியின் மையப்பகுதியில் உள்ளது. சிப்பாய் பஜார் என்றழைக்கப்படும் மக்கள் அடர்த்தி மிகுந்த இந்த பகுதியில் ரியல் எஸ்டேட் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
புதுப்பொலிவு பெறும் கன்னியாகுமரியின் புராதன இரணியல் அரண்மனை – வீடியோ

18ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முக்கிய இடமாக இருந்த இரணியலில் அரண்மனை, பராமரிப்பு இல்லாததாலும், அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்டதாலும் காலப்போக்கில் முற்றிலும் சிதிலமடைந்துவிட்டது. தற்போது இதனை அறநிலையத்துறை புனரமைத்து வருகிறது.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
ஓபன்ஹெய்மருடன் ஐன்ஸ்டீன் உறவு எத்தகையது? அணுகுண்டு தயாரிப்பில் உதவி புரிந்தாரா?

தங்கள் காலத்தின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் இருவராக விளங்கினர். ஆனால் அவர்கள் இயற்பியலை எவ்வாறு புரிந்துகொண்டனர் என்பதில் அவர்களுக்குள் சில முக்கியமான வேறுபாடுகள் இருந்தன.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
பெண் துப்புரவு தொழிலாளர்கள் 11 பேருக்கு லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு - என்ன செய்ய போகின்றனர்?

ஒன்பது பேர் தலா ரூ. 25 ஆகவும், இரண்டு பேர் தலா ரூ. 12.50 ஆகவும் விலை கொடுத்தனர். இறுதியாக, தங்களிடம் இருந்ததைக் கூட்டி, ஒரு லாட்டரி ஏஜெண்டிடம் 250 ரூபாய் கொடுத்து லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளனர்.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
'கொலை' பட விமர்சனம்: விஜய் ஆண்டனி துப்பறியும் விதம் ரசிகர்களை சீட் நுனிக்கு வர வைத்ததா?

ஒரு கொலை நடக்கிறது, அது எப்படி நிகழ்ந்தது என்பதை துப்பறிய வேண்டும் என்பதுதான் `கொலை`யின் கதை என்பதை படத்தின் டிரைலரிலேயே ஊகிக்க முடிந்தது.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
போலி ரயில் டிக்கெட்: சென்னை ரயில் நிலையங்களிலேயே துணிச்சலாக விற்றது எப்படி?

பயணச்சீட்டு பரிசோதகர் வரும்போது அந்தச் சீட்டைக் காண்பித்தால், அவர் இடத்தை ஒதுக்கீடு செய்வார் எனவும் ஜிதேந்திர ஷா கூறியிருக்கிறார். இதனை நம்பி இவரிடம் பலரும் பயணச் சீட்டுகளை வாங்கி ஏமாந்திருக்கின்றனர்.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
மகாராஷ்டிரா நிலச்சரிவில் சிக்கிய மக்களின் மோசமான நிலை - முதல்வர் கூறிய முக்கிய தகவல்கள்

மகாராஷ்டிராவின் இர்ஷல்வாடி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 16 பேர் இறந்துள்ளனர். இந்தப் பேரிடரில் இதுவரை என்ன நடந்தது? நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களின் நிலை என்ன?

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி கொலையின்போது என்ன நடந்தது? பாதுகாப்பு குறைபாடு காரணமா?

சென்னை மின்சார ரயில் நிலையங்களில் கடந்த 15 நாட்களில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால், சென்னை ரயில் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
ஏழு வயது சிறுவன் பாலியல் சித்ரவதை செய்து கொலை - இளைஞர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

காணாமல் போன சிறுவன் மதியரசு, கழுத்துப் பகுதியில் காயங்களுடன் பிளாஸ்டிக் உறையில் சுற்றப்பட்ட நிலையில் தொட்டியில் சடலமாகக் கிடந்தது கண்டறியப்பட்டது.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
சென்னை: காரில் இருந்தே படம் பார்க்கும் பழைமையான திரையரங்கம் இடிக்கப்படுவது ஏன்?

சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள மிகப் பிரபலமான பிரார்த்தனா டிரைவின் தியேட்டர் இடிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
ரணில் விக்ரமசிங்கவை கண்டு இந்தியா பயப்படுகிறதா? சீனாவுடன் இலங்கை நெருக்கம் கொள்வதால் என்ன பிரச்னை?

இலங்கையில் இதுவரை ஜனாதிபதியாக பதவியேற்ற அனைவரும் முதல் விஜயமாக இந்தியா செல்வார்கள். ஆனால், ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு முதல் விஜயத்தை மேற்கொள்ளவில்லை. இந்தியாவும் அழைக்கவில்லை. ஏன்?

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற கொடூரமான காணொளி - என்ன நடந்தது?

கடந்த இரண்டரை மாதங்களாக மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை மோதல்கள் நிலவி வரும் நிலையில், இரண்டு மணிப்பூர் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ புதன்கிழமை வெளியாகியுள்ளது.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
புதிய 'இறைத் தூதரை' உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு, எதிர்காலத்தில் நமது கடவுளாக மாறுமா?

24 மணிநேரமும் செயல்படுவது, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நபர்களுடன் உரையாடுவது, அளவற்ற மனித அறிவின் சரங்கமாகத் திகழ்வது ஆகிய காரணங்களால் செயற்கை நுண்ணறிவு இயற்கைக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றலாம். ஆனால் அது நமது கடவுளாகுமா?

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
உடல் உயரம் குறைந்தாலும் எட்டும் உயரம் குறையவில்லை - சாதிக்கும் மாற்றுத்திறானாளிகள் (வீடியோ)

சாதிக்க வேண்டும் என்று துணிந்துவிட்டால் அதற்கு உடலில் உள்ள குறைபாடுகள் ஒரு பொருட்டே அல்ல என்று நிரூபித்து வருகிறார்கள் மாற்றுத்திறனாளிகளான மனோஜ் மற்றும் கணேஷ். 8வது சர்வதேச உயரம் குன்றியவர்களுக்கான தடகளப் போட்டிகள் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை ஜெர்மனியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 28 பேர் தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 7 பேரில் மனோஜ் மற்றும் கணேஷ் ஆகியோரும் அடங்குவர்.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’: பிரதமர் மோதிக்கு சவாலாக இருக்குமா?

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்குடன் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டணிக்கு முன்னுள்ள சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகளை அரசியல் நிபுணர்களின் பார்வையில் விளக்குகிறது இந்தக் கட்டுரை.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
பைபிள் கூறுவதைப் போல் ‘ஏவாள்’ தான் உலகில் தோன்றிய முதல் பெண்ணா? மருத்துவ விஞ்ஞானம் கூறுவது என்ன?

ஏவாள் தான் உலகில் தோன்றிய முதல் பெண் என்று பைபிள் கூறுகிறது. இந்த கூற்றுக்கு மாறாக, அவர் ஒன்றும் அப்படி இருக்க முடியாது மருத்துவ விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன. ஏவாள் குறித்த பைபிளுக்கு முரணான மருத்துவ ஆய்வுகளைப் பற்றி விளக்குகிறது இந்தக் கட்டுரை.

Читать полностью…
Подписаться на канал