tamilseithigal | Новости и СМИ

Telegram-канал tamilseithigal - தமிழ் செய்திகள்

687

தமிழிலான, எழுத்து, ஆடியோ மற்றும் வீடியோ செய்திகளுக்கு, தமிழ் செய்திகள் 🗞 T.me/TamilSeithigal Share Your Circles | Get Regular Updates ↙️ Team of 🌐 @TamilValaigal 🅾 ßy 🤖 @WhatsUpNowBot

Подписаться на канал

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
ஜிம்னாஸ்டிக்கில் சாதனை படைக்கும் மாற்றுத் திறனாளிகள்! இத்தாலியின் குதிரை ஜிம்னாஸ்டிக் குழு

சமூக வலைத்தளங்களில் பரவலாக அறியப்பட்டு வரும் இத்தாலியை சேர்ந்த குதிரையில் ஜிம்னாஸ்டிக் செய்யும் மாற்றுத் திறனாளிகள் குழு குறித்த தொகுப்பு

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
நெப்போலியனின் அறிவுப் பசியால் கிடைத்த கணிதத் தீர்வுகள் இன்றும் பயன் தருவது எப்படி?

மாவீரன் நெப்போலியனின் காலத்தில் நடைபெற்ற போரில், பொருட்களைச் சிக்கனமான செலவில் இடம் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து கணித மேதைகள் கண்டுபிடித்த சில கணக்கியல் தீர்வுகள் தற்காலத்திலும் பல துறைகளில் பெரும் பயன்களை அளிக்கும் விதத்தில் உள்ளன.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
விஜயகாந்த்: சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் சாகசங்கள் செய்த நாயகன்

சொக்கத்தங்கம்... இது விஜயகாந்த் நடித்த படம் மட்டுமல்ல, அவரும் அப்படித்தான் என்று திரையுலகில் அவரைத் தெரிந்த, அவருடன் நெருங்கிப் பழகிய அனைவருமே ஒருமித்த குரலில் கூறுகின்றனர். அவர் தனது நிஜ வாழ்வில் செய்த சாகசங்களால் பலரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரது திரை மற்றும் தனிப்பட்ட வாழ்வு குறித்து விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
விஜயகாந்த் உடலைக் கண்டு கதறியழுத தொண்டர்கள்

தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் விஜயகாந்தின் கட்சி அலுவலகத்தில் குவிந்து வருகிறார்கள். விஜயகாந்தின் மறைவைக் கேட்டு தொண்டர்கள் கதறி அழுதனர்

Читать полностью…

தமிழ் செய்திகள்

The Hindu - Tamil Nadu
Vijayakant: DMDK founder, actor, philanthropist, who briefly altered TN’s bipolar political landscape

Vijayakant, after MGR, is the only film actor who could achieve a measure of success in politics.

Читать полностью…

தமிழ் செய்திகள்

The Hindu - Tamil Nadu
Vijayakant to be cremated with state honours: T.N. CM Stalin

Chief Minister M.K. Stalin hails him as a good-hearted person who achieved through hard work

Читать полностью…

தமிழ் செய்திகள்

திரைக்கு வந்து அரசியல் ஆளுமைகளாகி டிசம்பரில் மறைந்த தலைவர்கள்

#vijayakanth
#Jayalalitha #MGR

Читать полностью…

தமிழ் செய்திகள்

#BREAKING

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நாளை மாலை 4.45 மணிக்கு சென்னை கோம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலயே அடக்கம் செய்யப்படும் என அறிவிப்பு

Читать полностью…

தமிழ் செய்திகள்

மறைந்தார் விஜயகாந்த்:
அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அஞ்சலிக்காக, கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்டு வைக்கப்படவிருக்கிறது.

இந்த நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று அவரது மனைவி பிரேமலதா அறிவித்துள்ளார்.

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்த்தின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

அவரிடம், விஜயகாந்த் உடலை பொதுவிடத்தில் அடக்கம் செய்ய முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.
 

Читать полностью…

தமிழ் செய்திகள்

Breaking News:

விஜயகாந்த் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

Читать полностью…

தமிழ் செய்திகள்

1922 – பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

1929 – கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது.

1944 – சோவியத் ஒன்றியம் செக்கோசிலோவாக்கியாவை முற்றுகையிட்டு நாட்சி ஜெர்மனியிடம் இருந்து கைப்பற்றியது.

1945 – வெனிசுவேலாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அரசுத்தலைவர் இசாயசு மெதினா அங்கரீட்டா பதவியிழந்தார்.

1946 – இலங்கையில் யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த இரவுத் தொடருந்து அனுராதபுரத்திற்கு அருகாமையில் இரத்மலை என்ற இடத்தில் தடம் புரண்டதில் நால்வர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்.[2]

1954 – அமெரிக்காவின் டெக்சாசு இன்ஸ்ட்ருமெண்ட்சு நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.

1963 – பெலிசேட்
விண்வெளிக்கு சென்ற முதலாவது பூனை என்ற பெயரைப் பெற்றது.

1967 – சோவியத் விண்கலம் வெனேரா 4 வெள்ளிக் கோளை அடைந்தது. வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்து விலகியது.

1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது.

2004 – சந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.

2006 – ஈழப்போர்: காலி கடற்படைத்தளத்தில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் பல கடற்படைக் கலங்கள் அழிக்கப்பட்டன

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
அமெரிக்கா ஒரு நாட்டையே ஆக்கிரமிக்க வழிவகுத்த 'தர்பூசணி துண்டு' - எப்படி தெரியுமா?

தர்பூசணி துண்டு சம்பவத்தை அமெரிக்கா ஒரு மூலதனமாக மாற்றி எதிர்காலத்தில் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களுக்கு இடையே ஒரு கால்வாயை அமைத்து ஆக்கிரமிக்கப் பயன்படுத்திக் கொண்டது.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
மணிப்பூர் பெண்கள் வைரல் வீடியோ வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் 3 முக்கிய உத்தரவுகள் என்ன?

மணிப்பூர் நிலவரம் குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகிய வைரல் வீடியோ வழக்கில் முக்கிய உத்தரவுகளையும் தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்துள்ளது. அவை என்ன?

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் குழுமம் ரூ.1,600 கோடி முதலீடு செய்வதில் சர்ச்சை ஏன்? உண்மை என்ன?

மொபைல் போன் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் 1,600 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக வந்த செய்தி தவறு என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், உண்மை என்ன?

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
'ஆண்களின் நிர்வாணமும் அழகுதான்' – புகைப்படக் கலையில் மாற்றம் கொண்டுவரும் பெண்

பல நூற்றாண்டுகளாக ஆண் ஓவியர்களும் ஆண் புகைப்படக் கலைஞர்களும் பெண்களை நிர்வாணமாக வரைந்தும் புகைப்படமெடுத்தும் வந்துள்ளனர். ஆனால் இப்போது ஒரு இளம் பெண் புகைப்படக் கலைஞர் அந்தப் போக்கைத் தலைகீழாக மாற்றப் பணியாற்றி வருகிறார்.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
கனடா செல்வதற்காக மட்டுமே பெண்களை ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்யும் ஆண்கள், ஏமாற்றப்படும் கதைகள்

மணமகன் கனடா செல்வதற்காக மட்டுமே மணமகளை திருமணம் செய்து கொள்வான். இருவரும் கனடா சென்ற பிறகு அவன் மனைவிக்கு விவாகரத்து வழங்கி விடுவான். இதுதான் கபுர்த்தலாவை சேர்ந்த இரு குடும்பங்களுக்குள் போடப்பட்ட திருமண ஒப்பந்தம்

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
உடல்நலம்: உங்கள் மலம் நீரில் மூழ்காமல் மிதப்பது ஆபத்தான அறிகுறியா?

மனித மலம் சில நேரங்களில் கழிவறை நீரில் மூழ்காமல் மிதப்பது ஆபத்தான அறிகுறியா? அதனால் உடல்நலனுக்கு என்ன ஆபத்து?

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
விஜயகாந்த்: தமிழக அரசியல் களத்தை அதிரவைத்தவர்

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஜெயலலிதா, கருணாநிதி கோலோச்சிய காலத்தில் அரசியல் பயணத்தை தொடங்கி எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் உருவெடுத்த பயணம்.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
விஜயகாந்த் வாழ்க்கையின் 10 முக்கிய அம்சங்கள்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அழகர்சாமி என்ற ரைஸ் மில் முதலாளியின் மகனாகப் பிறந்தவர். நடிப்பதற்காக சென்னை வந்த பிறகு தனது பெயரை "விஜயகாந்த்" என மாற்றிக்கொண்டார்.

Читать полностью…

தமிழ் செய்திகள்

The Hindu - Tamil Nadu
Vijayakant’s films featured some of the finest songs, from ‘Antha Vanatha Pola’ to ‘Rasathi Unna Kanatha Nenju’

Music director Ilaiyaraaja composed some of the Tamil film industry’s most memorable songs for Vijayakant

Читать полностью…

தமிழ் செய்திகள்

The Hindu - Tamil Nadu
Why is Vijayakant called ‘Captain’? A throwback to the actor’s 100th film

Vijayakant, who passed away, was best known by his moniker ‘Captain’

Читать полностью…

தமிழ் செய்திகள்

விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு.

மறைந்த விஜயகாந்த் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். பன்முகத்தன்மை கொண்ட விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு.

இயற்பெயர் : விஜயராஜ்

சினிமா பெயர் : விஜயகாந்த்

பிறப்பு : 25-ஆகஸ்ட்-1952

பிறந்த இடம் : திருமங்கலம் - மதுரை

மனைவி : பிரேமலதா

குழந்தைகள் : விஜய் பிரபாகரன் - சண்முக பாண்டியன்

பெற்றோர் : அழகர்சாமி நாயுடு - ஆண்டாள்

புனைப்பெயர் : கேப்டன் - புரட்சி கலைஞர்.

விஜயகாந்த் தனது ஆரம்ப கால பள்ளிப் படிப்பை தேவகோட்டையிலுள்ள தி பிரிட்டோ உயர்நிலை பள்ளியிலும், மதுரையில் உள்ள நாடார் உயர்நிலை பள்ளியிலும் பயின்றார்.

பத்தாம் வகுப்பு வரை படித்த விஜயகாந்த் அதன்பின் தனது தந்தையின் அரிசி ஆலையின் நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பித்தார்.

முதல் வாய்ப்பு.

படிக்கும் பருவத்திலேயே இவருக்கு சினிமா மீது ஈர்ப்பு இருந்ததால் சினிமாவில் சேர்ந்து நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்த

இவருக்கு 1978ல் இயக்குநர் காஜாவின் இயக்கத்தில் வெளிவந்த 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து தனது திரைப்பயணத்தை துவக்கினார்.
திருப்பம் தந்த ‛சட்டம் ஒரு இருட்டறை'

அதன்பின் 1980ல் வெளிவந்த 'தூரத்து இடிமுழக்கம்' என்ற திரைப்படத்தில் முக்கிய வேடமேற்று நடித்து ஒரு நிலையான இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க முற்பட்டார்.

1981ல் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் இவர் நாயகனாக நடித்து வெளிவந்த ‛சட்டம் ஒரு இருட்டறை' என்ற திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. விஜயகாந்தின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தையும் தந்தது.

அடுத்தடுத்து வளர்ச்சி.

இதன் பிறகு தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக காண்பிக்க நினைத்து அதற்கேற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பல வெற்றிப்படங்களை தந்தார் விஜயகாந்த். தன்னால் குணசித்திர வேடமேற்று நடித்தும் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்த படம் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த 'வைதேகி காத்திருந்தாள்' என்ற திரைப்படமாகும். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற இதனைத் தொடர்ந்து 'அம்மன் கோயில் கிழக்காலே' 'தழுவாத கைகள்' 'ஊமை விழிகள்' என்று பேர் சொல்லும்படி இவருடைய படப்பட்டியல் நீண்டது.

கேப்டன் மாற்றம்.

1991ல் இயக்குநர் ஆர்கே செல்வமணியின் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'கேப்டன் பிரபாகரன்'. இத்திரைப்படம் விஜயகாந்திற்கு 100வது திரைப்படம் என்ற அந்தஸ்தோடு வந்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்திற்கு பின்னர் தான் இவரை இவருடைய ரசிகர்களும் இவருடைய கட்சித் தொண்டர்களும் அன்போடும் மரியாதையோடும் 'கேப்டன்' என்று அழைக்க ஆரம்பித்தனர்.

அரசியல் பயணம்.

சுமார் 35 வருடங்கள் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய இவர் 2005ம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி மதுரையில் 'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தையும் துவக்கினார்.

2006ல் நடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் இவருடைய கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனேக இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்று திமுக மற்றும் அதிமுகவிற்கு அடுத்த தனிப்பெரும் கட்சியாக உருவானது.

இவர் சந்தித்த முதல் தேர்தலில் தனது முதல் களமாக விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட சுமார் 13000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடி எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்க்கட்சி.

பின்னர் 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் இவருடைய கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்து 49 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்று, திமுகவை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்கட்சியாக உருவெடுத்தது.

அதற்கு பின்பு சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவுடன் இருந்த கூட்டணியை முறித்துக் கொண்டு பிரதான எதிர்கட்சி தலைவராக செயல்பட்டு வந்தார்.

Читать полностью…

தமிழ் செய்திகள்

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில் முதல்வர் அஞ்சலி .


#vijayakanth | #dmdk |

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
விஜயகாந்த் காலமானார்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Читать полностью…

தமிழ் செய்திகள்

🪔 அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤️

Читать полностью…

தமிழ் செய்திகள்

🇮🇳 இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்🇮🇳

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
பரவனாறு கால்வாய்த் திட்டத்தை விவசாயிகள் எதிர்ப்பது ஏன்? நிலக்கரிக்காக ஆற்றின் போக்கை மாற்றுகிறதா என்.எல்.சி?

பரவனாறு கால்வாய் திட்டத்தை என்.எல்.சி. நிறுவனம் ஏன் மேற்கொள்கிறது? பரவனாற்றின் பாதையை மாற்றுவதற்கான அவசியம் என்ன வந்தது? விவசாயிகள் அதனை ஏன் எதிர்க்கிறார்கள்?

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
அரியானா வன்முறை: குருகிராமில் மசூதி எரிப்பு, இமாம் கொலை - நடந்தது என்ன? நேரடி ரிப்போர்ட்

ஹரியானாவில் வெடித்துள்ள வன்முறையில் குருகிராமில் உள்ள மசூதி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. அதில் இருந்த இமாம் கொல்லப்பட்டுள்ளார். அங்கு நடந்தது என்ன? பிபிசியின் நேரடி ரிப்போர்ட்

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
ஃபகத் ஃபாசில்: சாதிய வன்மம் நிறைந்த கதாபாத்திரத்தை கொண்டாடும் நெட்டிசன்கள்

நெட்டிசன்கள் பலரும் ஃபகத் ஃபாசிலின் “ரத்ன வேலு” கதாபாத்திரம் தோன்றும் காட்சிகளை சாதிப் பெருமை பேசும் பாடல்களுடன் இணைத்து, காணொளிகளை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். சில காணொளிகளில் , குறிப்பிட்ட சமூகத்தின் பெயரையும் கூறி காணொளிகளை பரப்பி வருகின்றனர்

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
மணிப்பூரில் வசிக்கும் யூதர்களின் நிலை என்ன?

பெனே மினாஷே சமூகமும் இந்த வன்முறைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இனத்தவரும் 'குகி' சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறியப்படுகின்றனர். ஆனால் அவர்களது வேர்கள் இஸ்ரேலில் உள்ளன.

Читать полностью…
Подписаться на канал