Why do you say the song lyric “I gave, I gave my life for thee, what hast thou given for Me?” is unscriptural?
Читать полностью…Proverbs 11:25 NRSVUE
[25] A generous person will be enriched, and one who gives water will get water.
Mark 4:39 NRSVUE
[39] And waking up, he rebuked the wind and said to the sea, “Be silent! Be still!” Then the wind ceased, and there was a dead calm.
Psalms 68:19 NRSVUE
[19] Blessed be the Lord, who daily bears us up; God is our salvation.
Colossians 3:12-13 NRSV
[12] As God's chosen ones, holy and beloved, clothe yourselves with compassion, kindness, humility, meekness, and patience. [13] Bear with one another and, if anyone has a complaint against another, forgive each other; just as the Lord has forgiven you, so you also must forgive.
Philippians 2:3 NRSV
[3] Do nothing from selfish ambition or conceit, but in humility regard others as better than yourselves.
Psalms 8:3-4 NRSV
[3] When I look at your heavens, the work of your fingers, the moon and the stars that you have established; [4] what are human beings that you are mindful of them, mortals that you care for them?
நீதிமொழிகள் 11:25 TAOVBSI
[25] உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
மாற்கு 4:39 TAOVBSI
[39] அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல்உண்டாயிற்று.
சங்கீதம் 68:19 TAOVBSI
[19] எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே.
கொலோசெயர் 3:12-13 TAOVBSI
[12] ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; [13] ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
பிலிப்பியர் 2:3 TAOVBSI
[3] ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
சங்கீதம் 8:3-4 TAOVBSI
[3] உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, [4] மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.