Romans 12:1 NRSV
[1] I appeal to you therefore, brothers and sisters, by the mercies of God, to present your bodies as a living sacrifice, holy and acceptable to God, which is your spiritual worship.
Ephesians 3:16-19 NRSV
[16] I pray that, according to the riches of his glory, he may grant that you may be strengthened in your inner being with power through his Spirit, [17] and that Christ may dwell in your hearts through faith, as you are being rooted and grounded in love. [18] I pray that you may have the power to comprehend, with all the saints, what is the breadth and length and height and depth, [19] and to know the love of Christ that surpasses knowledge, so that you may be filled with all the fullness of God.
Psalms 139:13-14 NRSV
[13] For it was you who formed my inward parts; you knit me together in my mother's womb. [14] I praise you, for I am fearfully and wonderfully made. Wonderful are your works; that I know very well.
1 John 4:15 NRSV
[15] God abides in those who confess that Jesus is the Son of God, and they abide in God.
Romans 12:12 NRSV
[12] Rejoice in hope, be patient in suffering, persevere in prayer.
Romans 1:17 NRSV
[17] For in it the righteousness of God is revealed through faith for faith; as it is written, “The one who is righteous will live by faith.”
Matthew 5:6 NRSV
[6] “Blessed are those who hunger and thirst for righteousness, for they will be filled.
Malachi 3:10 NRSV
[10] Bring the full tithe into the storehouse, so that there may be food in my house, and thus put me to the test, says the Lord of hosts; see if I will not open the windows of heaven for you and pour down for you an overflowing blessing.
Philippians 4:9 NRSV
[9] Keep on doing the things that you have learned and received and heard and seen in me, and the God of peace will be with you.
Psalms 34:18 NRSV
[18] The Lord is near to the brokenhearted, and saves the crushed in spirit.
Romans 10:9 NRSV
[9] because if you confess with your lips that Jesus is Lord and believe in your heart that God raised him from the dead, you will be saved.
Ephesians 4:29 NRSV
[29] Let no evil talk come out of your mouths, but only what is useful for building up, as there is need, so that your words may give grace to those who hear.
Psalms 27:14 NRSV
[14] Wait for the Lord; be strong, and let your heart take courage; wait for the Lord!
James 5:13 NRSV
[13] Are any among you suffering? They should pray. Are any cheerful? They should sing songs of praise.
ரோமர் 12:1 TAOVBSI
[1] அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
எபேசியர் 3:16-19 TAOVBSI
[16] நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், [17] விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, [18] சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; [19] அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம்பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
சங்கீதம் 139:13-14 TAOVBSI
[13] நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். [14] நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.
1 யோவான் 4:15 TAOVBSI
[15] இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.
ரோமர் 12:12 TAOVBSI
[12] நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
லூக்கா 6:28 TAOVBSI
[28] உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.
ரோமர் 1:17 TAOVBSI
[17] விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.
மத்தேயு 5:6 TAOVBSI
[6] நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
மல்கியா 3:10 TAOVBSI
[10] என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
பிலிப்பியர் 4:9 TAOVBSI
[9] நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.
சங்கீதம் 34:18 TAOVBSI
[18] நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.
ரோமர் 10:9 TAOVBSI
[9] என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
எபேசியர் 4:29 TAOVBSI
[29] கெட்டவார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
சங்கீதம் 27:14 TAOVBSI
[14] கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.
யாக்கோபு 5:13 TAOVBSI
[13] உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.