1 Thessalonians 5:12-13 NRSV
[12] But we appeal to you, brothers and sisters, to respect those who labor among you, and have charge of you in the Lord and admonish you; [13] esteem them very highly in love because of their work. Be at peace among yourselves.
Ephesians 4:2-3 NRSV
[2] with all humility and gentleness, with patience, bearing with one another in love, [3] making every effort to maintain the unity of the Spirit in the bond of peace.
Proverbs 13:20 NRSV
[20] Whoever walks with the wise becomes wise, but the companion of fools suffers harm.
1 Timothy 5:1-2 NRSV
[1] Do not speak harshly to an older man, but speak to him as to a father, to younger men as brothers, [2] to older women as mothers, to younger women as sisters—with absolute purity.
John 5:24 NRSV
[24] Very truly, I tell you, anyone who hears my word and believes him who sent me has eternal life, and does not come under judgment, but has passed from death to life.
Matthew 4:4 NRSV
[4] But he answered, “It is written, ‘One does not live by bread alone, but by every word that comes from the mouth of God.’ ”
Psalms 94:19 NRSV
[19] When the cares of my heart are many, your consolations cheer my soul.
Hebrews 4:12 NRSV
[12] Indeed, the word of God is living and active, sharper than any two-edged sword, piercing until it divides soul from spirit, joints from marrow; it is able to judge the thoughts and intentions of the heart.
John 1:1 NRSV
[1] In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.
Psalms 113:3 NRSV
[3] From the rising of the sun to its setting the name of the Lord is to be praised.
Revelation 3:20 NRSV
[20] Listen! I am standing at the door, knocking; if you hear my voice and open the door, I will come in to you and eat with you, and you with me.
Galatians 5:14 NRSV
[14] For the whole law is summed up in a single commandment, “You shall love your neighbor as yourself.”
Ephesians 5:1-2 NRSV
[1] Therefore be imitators of God, as beloved children, [2] and live in love, as Christ loved us and gave himself up for us, a fragrant offering and sacrifice to God.
1 Corinthians 10:13 NRSV
[13] No testing has overtaken you that is not common to everyone. God is faithful, and he will not let you be tested beyond your strength, but with the testing he will also provide the way out so that you may be able to endure it.
1 தெசலோனிக்கேயர் 5:12-13 TAOVBSI
[12] அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, [13] அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.
எபேசியர் 4:2-3 TAOVBSI
[2] மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, [3] சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
நீதிமொழிகள் 13:20 TAOVBSI
[20] ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.
1 தீமோத்தேயு 5:1-2 TAOVBSI
[1] முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், [2] முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு.
யோவான் 5:24 TAOVBSI
[24] என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 4:4 TAOVBSI
[4] அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
சங்கீதம் 94:19 TAOVBSI
[19] என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
எபிரெயர் 4:12 TAOVBSI
[12] தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
யோவான் 1:1 TAOVBSI
[1] ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
சங்கீதம் 113:3 TAOVBSI
[3] சூரியன் உதிக்கும் திசை தொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
வெளிப்படுத்தின விசேஷம் 3:20 TAOVBSI
[20] இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
கலாத்தியர் 5:14 TAOVBSI
[14] உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
எபேசியர் 5:1-2 TAOVBSI
[1] ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, [2] கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
1 கொரிந்தியர் 10:13 TAOVBSI
[13] மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.