Matthew 19:26 NRSV
[26] But Jesus looked at them and said, “For mortals it is impossible, but for God all things are possible.”
James 1:12 NRSV
[12] Blessed is anyone who endures temptation. Such a one has stood the test and will receive the crown of life that the Lord has promised to those who love him.
Colossians 3:23-24 NRSV
[23] Whatever your task, put yourselves into it, as done for the Lord and not for your masters, [24] since you know that from the Lord you will receive the inheritance as your reward; you serve the Lord Christ.
Psalms 20:7 NRSV
[7] Some take pride in chariots, and some in horses, but our pride is in the name of the Lord our God.
Jeremiah 17:7 NRSV
[7] Blessed are those who trust in the Lord, whose trust is the Lord.
1 Corinthians 9:24-25 NRSV
[24] Do you not know that in a race the runners all compete, but only one receives the prize? Run in such a way that you may win it. [25] Athletes exercise self-control in all things; they do it to receive a perishable wreath, but we an imperishable one.
Ephesians 3:20-21 NRSV
[20] Now to him who by the power at work within us is able to accomplish abundantly far more than all we can ask or imagine, [21] to him be glory in the church and in Christ Jesus to all generations, forever and ever. Amen.
Joshua 1:8 NRSV
[8] This book of the law shall not depart out of your mouth; you shall meditate on it day and night, so that you may be careful to act in accordance with all that is written in it. For then you shall make your way prosperous, and then you shall be successful.
Hebrews 12:1 NRSV
[1] Therefore, since we are surrounded by so great a cloud of witnesses, let us also lay aside every weight and the sin that clings so closely, and let us run with perseverance the race that is set before us,
Acts 20:24 NRSV
[24] But I do not count my life of any value to myself, if only I may finish my course and the ministry that I received from the Lord Jesus, to testify to the good news of God's grace.
1 Timothy 6:12 NRSV
[12] Fight the good fight of the faith; take hold of the eternal life, to which you were called and for which you made the good confession in the presence of many witnesses.
Matthew 5:16 NRSV
[16] In the same way, let your light shine before others, so that they may see your good works and give glory to your Father in heaven.
Ecclesiastes 4:9 NRSV
[9] Two are better than one, because they have a good reward for their toil.
Luke 6:38 NRSV
[38] give, and it will be given to you. A good measure, pressed down, shaken together, running over, will be put into your lap; for the measure you give will be the measure you get back.”
Romans 10:13 NRSV
[13] For, “Everyone who calls on the name of the Lord shall be saved.”
மத்தேயு 19:26 TAOVBSI
[26] இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
யாக்கோபு 1:12 TAOVBSI
[12] சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
கொலோசெயர் 3:23-24 TAOVBSI
[23] நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, [24] எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
சங்கீதம் 20:7 TAOVBSI
[7] சிலர் இரதங்களைக் குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்.
எரேமியா 17:7 TAOVBSI
[7] கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
1 கொரிந்தியர் 9:24-25 TAOVBSI
[24] பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். [25] பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
எபேசியர் 3:20-21 TAOVBSI
[20] நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, [21] சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
யோசுவா 1:8 TAOVBSI
[8] இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.
எபிரெயர் 12:1 TAOVBSI
[1] ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
அப்போஸ்தலர் 20:24 TAOVBSI
[24] ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
1 தீமோத்தேயு 6:12 TAOVBSI
[12] விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாயிருக்கிறாய்.
மத்தேயு 5:16 TAOVBSI
[16] இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
பிரசங்கி 4:9 TAOVBSI
[9] ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.
லூக்கா 6:38 TAOVBSI
[38] கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
ரோமர் 10:13 TAOVBSI
[13] ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.