dailybible | Другое

Telegram-канал dailybible - 🛐Daily Bible✝️

86

Romans 3:24 (KJV) Being justified freely by his grace through the redemption that is in Christ Jesus: Contact @dailybible_bot

Подписаться на канал

🛐Daily Bible✝️

1 Corinthians 13:6 NRSV
[6] it does not rejoice in wrongdoing, but rejoices in the truth.

Читать полностью…

🛐Daily Bible✝️

1 Corinthians 13:4-5 NRSV
[4] Love is patient; love is kind; love is not envious or boastful or arrogant [5] or rude. It does not insist on its own way; it is not irritable or resentful;

Читать полностью…

🛐Daily Bible✝️

2 Timothy 3:16-17 NRSV
[16] All scripture is inspired by God and is useful for teaching, for reproof, for correction, and for training in righteousness, [17] so that everyone who belongs to God may be proficient, equipped for every good work.

Читать полностью…

🛐Daily Bible✝️

2 Timothy 1:7 NRSV
[7] for God did not give us a spirit of cowardice, but rather a spirit of power and of love and of self-discipline.

Читать полностью…

🛐Daily Bible✝️

2 Corinthians 3:17 NRSV
[17] Now the Lord is the Spirit, and where the Spirit of the Lord is, there is freedom.

Читать полностью…

🛐Daily Bible✝️

Psalms 23:4 NRSV
[4] Even though I walk through the darkest valley, I fear no evil; for you are with me; your rod and your staff— they comfort me.

Читать полностью…

🛐Daily Bible✝️

Psalms 23:1-3 NRSV
[1] The Lord is my shepherd, I shall not want. [2] He makes me lie down in green pastures; he leads me beside still waters; [3] he restores my soul. He leads me in right paths for his name's sake.

Читать полностью…

🛐Daily Bible✝️

1 Peter 5:8-9 NRSV
[8] Discipline yourselves, keep alert. Like a roaring lion your adversary the devil prowls around, looking for someone to devour. [9] Resist him, steadfast in your faith, for you know that your brothers and sisters in all the world are undergoing the same kinds of suffering.

Читать полностью…

🛐Daily Bible✝️

2 Corinthians 4:18 NRSV
[18] because we look not at what can be seen but at what cannot be seen; for what can be seen is temporary, but what cannot be seen is eternal.

Читать полностью…

🛐Daily Bible✝️

Isaiah 53:6 NRSV
[6] All we like sheep have gone astray; we have all turned to our own way, and the Lord has laid on him the iniquity of us all.

Читать полностью…

🛐Daily Bible✝️

John 8:32 NRSV
[32] and you will know the truth, and the truth will make you free.”

Читать полностью…

🛐Daily Bible✝️

Hebrews 4:11 NRSV
[11] Let us therefore make every effort to enter that rest, so that no one may fall through such disobedience as theirs.

Читать полностью…

🛐Daily Bible✝️

Hebrews 4:9 NRSV
[9] So then, a sabbath rest still remains for the people of God;

Читать полностью…

🛐Daily Bible✝️

Matthew 6:19 NRSV
[19] “Do not store up for yourselves treasures on earth, where moth and rust consume and where thieves break in and steal;

Читать полностью…

🛐Daily Bible✝️

Psalms 107:13-14 NRSV
[13] Then they cried to the Lord in their trouble, and he saved them from their distress; [14] he brought them out of darkness and gloom, and broke their bonds asunder.

Читать полностью…

🛐Daily Bible✝️

1 கொரிந்தியர் 13:6 TAOVBSI
[6] அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.

Читать полностью…

🛐Daily Bible✝️

1 கொரிந்தியர் 13:4-5 TAOVBSI
[4] அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. [5] அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,

Читать полностью…

🛐Daily Bible✝️

2 தீமோத்தேயு 3:16-17 TAOVBSI
[16] வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, [17] அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

Читать полностью…

🛐Daily Bible✝️

2 தீமோத்தேயு 1:7 TAOVBSI
[7] தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

Читать полностью…

🛐Daily Bible✝️

2 கொரிந்தியர் 3:17 TAOVBSI
[17] கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.

Читать полностью…

🛐Daily Bible✝️

சங்கீதம் 23:4 TAOVBSI
[4] நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

Читать полностью…

🛐Daily Bible✝️

சங்கீதம் 23:1-3 TAOVBSI
[1] கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். [2] அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். [3] அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

Читать полностью…

🛐Daily Bible✝️

1 பேதுரு 5:8-9 TAOVBSI
[8] தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். [9] விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.

Читать полностью…

🛐Daily Bible✝️

2 கொரிந்தியர் 4:18 TAOVBSI
[18] ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

Читать полностью…

🛐Daily Bible✝️

ஏசாயா 53:6 TAOVBSI
[6] நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

Читать полностью…

🛐Daily Bible✝️

யோவான் 8:32 TAOVBSI
[32] சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

Читать полностью…

🛐Daily Bible✝️

எபிரெயர் 4:11 TAOVBSI
[11] ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.

Читать полностью…

🛐Daily Bible✝️

எபிரெயர் 4:9 TAOVBSI
[9] ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது.

Читать полностью…

🛐Daily Bible✝️

மத்தேயு 6:19 TAOVBSI
[19] பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.

Читать полностью…

🛐Daily Bible✝️

சங்கீதம் 107:13-14 TAOVBSI
[13] தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார். [14] அந்தகாரத்திலும் மரணஇருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார்.

Читать полностью…
Подписаться на канал