James 1:27 NRSV
[27] Religion that is pure and undefiled before God, the Father, is this: to care for orphans and widows in their distress, and to keep oneself unstained by the world.
2 John 1:6 NRSV
[6] And this is love, that we walk according to his commandments; this is the commandment just as you have heard it from the beginning—you must walk in it.
Isaiah 26:4 NRSV
[4] Trust in the Lord forever, for in the Lord God you have an everlasting rock.
Matthew 7:24 NRSV
[24] “Everyone then who hears these words of mine and acts on them will be like a wise man who built his house on rock.
மாற்கு 2:27 TAOVBSI
[27] பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;
Exodus 33:14 NRSV
[14] He said, “My presence will go with you, and I will give you rest.”
John 1:12 NRSV
[12] But to all who received him, who believed in his name, he gave power to become children of God,
John 1:29 NIV
[29] The next day John saw Jesus coming toward him and said, “Look, the Lamb of God, who takes away the sin of the world!
2 Corinthians 5:21 NIV
[21] God made him who had no sin to be sin for us, so that in him we might become the righteousness of God.
Matthew 5:43 - 44 NIV
[43] “You have heard that it was said, ‘Love your neighbor and hate your enemy.’ [44] But I tell you, love your enemies and pray for those who persecute you,
Romans 12:10 NIV
[10] Be devoted to one another in love. Honor one another above yourselves.
Hebrews 12:14 NIV
[14] Make every effort to live in peace with everyone and to be holy; without holiness no one will see the Lord.
Colossians 3:13 NIV
[13] Bear with each other and forgive one another if any of you has a grievance against someone. Forgive as the Lord forgave you.
1 Corinthians 12:25 - 27 NIV
[25] so that there should be no division in the body, but that its parts should have equal concern for each other. [26] If one part suffers, every part suffers with it; if one part is honored, every part rejoices with it. [27] Now you are the body of Christ, and each one of you is a part of it.
Hebrews 6:10 NIV
[10] God is not unjust; he will not forget your work and the love you have shown him as you have helped his people and continue to help them.
யாக்கோபு 1:26 TAOVBSI
[26] உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
2 யோவான் 1:6 TAOVBSI
[6] நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.
ஏசாயா 26:4 TAOVBSI
[4] கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.
மத்தேயு 7:24 TAOVBSI
[24] ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
Mark 2:27 NRSV
[27] Then he said to them, “The sabbath was made for humankind, and not humankind for the sabbath;
யாத்திராகமம் 33:14
[14] அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
யோவான் 1:12 TAOVBSI
[12] அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
யோவான் 1:29 TAOVBSI
[29] மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
2 கொரிந்தியர் 5:21 TAOVBSI
[21] நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
மத்தேயு 5:43 - 44 TAOVBSI
[43] உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். [44] நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
ரோமர் 12:10 TAOVBSI
[10] சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
எபிரெயர் 12:14 TAOVBSI
[14] யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
கொலோசெயர் 3:13 TAOVBSI
[13] ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
1 கொரிந்தியர் 12:25 - 27 TAOVBSI
[25] சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். [26] ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும். [27] நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.
எபிரெயர் 6:10 TAOVBSI
[10] ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.