Isaiah 40:31 NRSV
[31] but those who wait for the Lord shall renew their strength, they shall mount up with wings like eagles, they shall run and not be weary, they shall walk and not faint.
Psalms 119:2 NRSV
[2] Happy are those who keep his decrees, who seek him with their whole heart,
James 1:17 NRSV
[17] Every generous act of giving, with every perfect gift, is from above, coming down from the Father of lights, with whom there is no variation or shadow due to change.
2 Corinthians 9:7 NRSV
[7] Each of you must give as you have made up your mind, not reluctantly or under compulsion, for God loves a cheerful giver.
1 Peter 4:10 NRSV
[10] Like good stewards of the manifold grace of God, serve one another with whatever gift each of you has received.
Numbers 6:24 - 26 NRSV
[24] The Lord bless you and keep you; [25] the Lord make his face to shine upon you, and be gracious to you; [26] the Lord lift up his countenance upon you, and give you peace.
Colossians 3:16 NRSV
[16] Let the word of Christ dwell in you richly; teach and admonish one another in all wisdom; and with gratitude in your hearts sing psalms, hymns, and spiritual songs to God.
Psalms 107:1 NRSV
[1] O give thanks to the Lord, for he is good; for his steadfast love endures forever.
Psalms 23:6 NRSV
[6] Surely goodness and mercy shall follow me all the days of my life, and I shall dwell in the house of the Lord my whole life long.
Galatians 5:25 NRSV
[25] If we live by the Spirit, let us also be guided by the Spirit.
Micah 7:7 NRSV
[7] But as for me, I will look to the Lord, I will wait for the God of my salvation; my God will hear me.
1 Corinthians 2:9 NRSV
[9] But, as it is written, “What no eye has seen, nor ear heard, nor the human heart conceived, what God has prepared for those who love him”—
Colossians 3:15 NRSV
[15] And let the peace of Christ rule in your hearts, to which indeed you were called in the one body. And be thankful.
Proverbs 10:7 NRSV
[7] The memory of the righteous is a blessing, but the name of the wicked will rot.
ஏசாயா 40:31 TAOVBSI
[31] கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
சங்கீதம் 119:2 TAOVBSI
[2] அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
யாக்கோபு 1:17 TAOVBSI
[17] நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
2 கொரிந்தியர் 9:7 TAOVBSI
[7] அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
1 பேதுரு 4:10 TAOVBSI
[10] அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
எண்ணாகமம் 6:24 - 26 TAOVBSI
[24] கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். [25] கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். [26] கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
கொலோசெயர் 3:16 TAOVBSI
[16] கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
சங்கீதம் 107:1 TAOVBSI
[1] கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 23:6 TAOVBSI
[6] என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
கலாத்தியர் 5:25 TAOVBSI
[25] நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்.
மீகா 7:7 TAOVBSI
[7] நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.
1 கொரிந்தியர் 2:9 TAOVBSI
[9] எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.
கொலோசெயர் 3:15 TAOVBSI
[15] தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.
சங்கீதம் 147:3 TAOVBSI
[3] இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
நீதிமொழிகள் 10:17 TAOVBSI
[17] புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.