Blessed be the God and Father of our Lord Jesus Christ, the Father of mercies and the God of all consolation, who consoles us in all our affliction, so that we may be able to console those who are in any affliction with the consolation with which we ourselves are consoled by God.
2 Corinthians 1:3 - 4 NRSV
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
மத்தேயு 11:28 TAOVBSI
ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
எபேசியர் 2:10 TAOVBSI
அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
யோவான் 1:5 TAOVBSI
த்ரூ த பைபிள் @ ttb.twr.org/tamil
https://d91a92a6cb4919c8a5b1-cfdcbbbd3141c3e7b5fcc1ea8c7e0f47.ssl.cf2.rackcdn.com/70233.web_audio_med_32.mp3
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
மத்தேயு 4:4 TAOVBSI
But be doers of the word, and not merely hearers who deceive themselves. For if any are hearers of the word and not doers, they are like those who look at themselves in a mirror; for they look at themselves and, on going away, immediately forget what they were like.
James 1:22 - 24 NRSV
Thru the Bible
https://d2ec54dc7a207606f6ef-12b252b206f4b0597086f174ec672ced.ssl.cf2.rackcdn.com/260977.web_audio_med_32.mp3
For whatever was written in former days was written for our instruction, so that by steadfastness and by the encouragement of the scriptures we might have hope.
Romans 15:4 NRSV
த்ரூ த பைபிள் @ ttb.twr.org/tamil
எசேக்கியேல் 34 - 36 : 38
➖ Sent by @TheFeedReaderBot ➖
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.
2 கொரிந்தியர் 1:3 - 4 TAOVBSI
“Come to me, all you that are weary and are carrying heavy burdens, and I will give you rest.
Matthew 11:28 NRSV
For we are what he has made us, created in Christ Jesus for good works, which God prepared beforehand to be our way of life.
Ephesians 2:10
The light shines in the darkness, and the darkness did not overcome it.
John 1:5 NRSV
Do you think the pomegranates on the robe of the priest speak of the original sin and are a reminder for the need of forgiveness?
Читать полностью…But he answered, “It is written, ‘One does not live by bread alone, but by every word that comes from the mouth of God.’ ”
Matthew 4:4 NRSV
அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான். அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.
யாக்கோபு 1:22 - 24 TAOVBSI
தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.
ரோமர் 15:4 TAOVBSI