உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
சங்கீதம் 119:105 TAOVBSI
He has rescued us from the power of darkness and transferred us into the kingdom of his beloved Son, in whom we have redemption, the forgiveness of sins.
Colossians 1:13 - 14 NRSV
Therefore confess your sins to one another, and pray for one another, so that you may be healed. The prayer of the righteous is powerful and effective.
James 5:16 NRSV
சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
சங்கீதம் 113:3 TAOVBSI
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.
1 பேதுரு 2:9 - 10 TAOVBSI
I appeal to you therefore, brothers and sisters, by the mercies of God, to present your bodies as a living sacrifice, holy and acceptable to God, which is your spiritual worship.
Romans 12:1 NRSV
The name of the Lord is a strong tower; the righteous run into it and are safe.
Proverbs 18:10 NRSV
Can you explain why you think children of the unsaved who are under the age of accountability will not be raptured?
Читать полностью…என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
2 நாளாகமம் 7:14 TAOVBSI
தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
1 தீமோத்தேயு 2:5 TAOVBSI
இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
கொலோசெயர் 1:13 - 14 TAOVBSI
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
யாக்கோபு 5:16 TAOVBSI
From the rising of the sun to its setting the name of the Lord is to be praised.
Psalms 113:3
Thru the Bible
https://d2ec54dc7a207606f6ef-12b252b206f4b0597086f174ec672ced.ssl.cf2.rackcdn.com/260988.web_audio_med_32.mp3
But you are a chosen race, a royal priesthood, a holy nation, God's own people, in order that you may proclaim the mighty acts of him who called you out of darkness into his marvelous light. Once you were not a people, but now you are God's people; once you had not received mercy, but now you have received mercy.
1 Peter 2:9 - 10 NRSV
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
ரோமர் 12:1 TAOVBSI
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.
நீதிமொழிகள் 18:10 TAOVBSI
if my people who are called by my name humble themselves, pray, seek my face, and turn from their wicked ways, then I will hear from heaven, and will forgive their sin and heal their land.
2 Chronicles 7:14 NRSV
For there is one God; there is also one mediator between God and humankind, Christ Jesus, himself human,
1 Timothy 2:5 NRSV
த்ரூ த பைபிள் @ ttb.twr.org/tamil
https://cbb5100b02fdd23cfb90-f3e61937c20657a77afd90e5394d7502.ssl.cf2.rackcdn.com/67389.web_audio_med_32.mp3