For you were called to freedom, brothers and sisters; only do not use your freedom as an opportunity for self-indulgence, but through love become slaves to one another.
Galatians 5:13 NRSV
கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.
சங்கீதம் 77:11 - 12 TAOVBSI
Does 1 Timothy 6:6 mean if we are in God’s will we can have all that we ask for and want? Does this mean God wants me to be rich?
Читать полностью…மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
யோவான் 1:29 TAOVBSI
but emptied himself, taking the form of a slave, being born in human likeness. And being found in human form, he humbled himself and became obedient to the point of death— even death on a cross.
Philippians 2:7 - 8 NRSV
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
ஏசாயா 26:3 TAOVBSI
“In everything do to others as you would have them do to you; for this is the law and the prophets.
Matthew 7:12 NRSV
சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.
கலாத்தியர் 5:13 TAOVBSI
I will call to mind the deeds of the Lord; I will remember your wonders of old. I will meditate on all your work, and muse on your mighty deeds.
Psalms 77:11 - 12
The next day he saw Jesus coming toward him and declared, “Here is the Lamb of God who takes away the sin of the world!
John 1:29 NRSV
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
பிலிப்பியர் 2:7 - 8 TAOVBSI
Those of steadfast mind you keep in peace— in peace because they trust in you.
Isaiah 26:3 NRSV
ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிராணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
மத்தேயு 7:12 TAOVBSI