கர்த்தருக்குக் காத்திரு, திடமனதாயிரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், கர்த்தருக்கே காத்திரு.
சங்கீதம் 27:14 TAOVBSI
For godly grief produces a repentance that leads to salvation and brings no regret, but worldly grief produces death.
2 Corinthians 7:10 NRSV
உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
மத்தேயு 6:21 TAOVBSI
Why are you cast down, O my soul, and why are you disquieted within me? Hope in God; for I shall again praise him, my help and my God.
Psalms 42:11 NRSV
Religion that is pure and undefiled before God, the Father, is this: to care for orphans and widows in their distress, and to keep oneself unstained by the world.
James 1:27 NRSV
மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும், தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,
பிலிப்பியர் 1:9 - 10 TAOVBSI
But strive first for the kingdom of God and his righteousness, and all these things will be given to you as well.
Matthew 6:33 NRSV
இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
2 கொரிந்தியர் 5:18 TAOVBSI
He will turn the hearts of parents to their children and the hearts of children to their parents, so that I will not come and strike the land with a curse.
Malachi 4:6 NRSV
Wait for the Lord; be strong, and let your heart take courage; wait for the Lord!
Psalms 27:14
த்ரூ த பைபிள் @ ttb.twr.org/tamil
https://75f05323ab0a8e71bcce-9ee1ab00f154bc4bb4535ae551b6cdb5.ssl.cf2.rackcdn.com/69779.web_audio_med_32.mp3
தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
2 கொரிந்தியர் 7:10 TAOVBSI
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
சங்கீதம் 42:11 TAOVBSI
திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
யாக்கோபு 1:27 TAOVBSI
And this is my prayer, that your love may overflow more and more with knowledge and full insight to help you to determine what is best, so that in the day of Christ you may be pure and blameless,
Philippians 1:9 - 10 NRSV
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
மத்தேயு 6:33 TAOVBSI
All this is from God, who reconciled us to himself through Christ, and has given us the ministry of reconciliation;
2 Corinthians 5:18 NRSV
நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.
மல்கியா 4:6 TAOVBSI