dailybible | Другое

Telegram-канал dailybible - 🛐Daily Bible✝️

86

Romans 3:24 (KJV) Being justified freely by his grace through the redemption that is in Christ Jesus: Contact @dailybible_bot

Подписаться на канал

🛐Daily Bible✝️

Thru the Bible
Nehemiah Will Lead Us in Prayer


➖ Sent by @TheFeedReaderBot

Читать полностью…

🛐Daily Bible✝️

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
யோவான் 11:25 - 26 TAOVBSI

Читать полностью…

🛐Daily Bible✝️

Jesus said to him, “I am the way, and the truth, and the life. No one comes to the Father except through me.
John 14:6 NRSV

Читать полностью…

🛐Daily Bible✝️

1 தெசலோனிக்கேயர் 4 : 13 - 18

Читать полностью…

🛐Daily Bible✝️

Abide in me as I abide in you. Just as the branch cannot bear fruit by itself unless it abides in the vine, neither can you unless you abide in me. I am the vine, you are the branches. Those who abide in me and I in them bear much fruit, because apart from me you can do nothing.
John 15:4 - 5 NRSV

Читать полностью…

🛐Daily Bible✝️

1 தெசலோனிக்கேயர் 4 : 4 - 12

Читать полностью…

🛐Daily Bible✝️

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
யோவான் 8:12 TAOVBSI

Читать полностью…

🛐Daily Bible✝️

“I am the good shepherd. The good shepherd lays down his life for the sheep.
John 10:11 NRSV

Читать полностью…

🛐Daily Bible✝️

1 தெசலோனிக்கேயர் 2 : 17 - 3 : 8

Читать полностью…

🛐Daily Bible✝️

But he said to them, “Do not be alarmed; you are looking for Jesus of Nazareth, who was crucified. He has been raised; he is not here. Look, there is the place they laid him.
Mark 16:6 NRSV

Читать полностью…

🛐Daily Bible✝️

Thru the Bible
Can you explain the judgment of the righteous and the wicked in Isaiah 57?

Читать полностью…

🛐Daily Bible✝️

ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.
சங்கீதம் 16:9 - 10 TAOVBSI

Читать полностью…

🛐Daily Bible✝️

But he was wounded for our transgressions, crushed for our iniquities; upon him was the punishment that made us whole, and by his bruises we are healed.
Isaiah 53:5 NRSV

Читать полностью…

🛐Daily Bible✝️

1 தெசலோனிக்கேயர் 2 : 3 - 10

Читать полностью…

🛐Daily Bible✝️

பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
லூக்கா 22:19 - 20 TAOVBSI

Читать полностью…

🛐Daily Bible✝️

Jesus said to her, “I am the resurrection and the life. Those who believe in me, even though they die, will live, and everyone who lives and believes in me will never die. Do you believe this?”
John 11:25 - 26 NRSV

Читать полностью…

🛐Daily Bible✝️

Could the locust that John the Baptist ate have been a fruit from a local tree?

Читать полностью…

🛐Daily Bible✝️

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 14:6 TAOVBSI

Читать полностью…

🛐Daily Bible✝️

1 தெசலோனிக்கேயர் 4 : 13

Читать полностью…

🛐Daily Bible✝️

என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
யோவான் 15:4 - 5 TAOVBSI

Читать полностью…

🛐Daily Bible✝️

Again Jesus spoke to them, saying, “I am the light of the world. Whoever follows me will never walk in darkness but will have the light of life.”
John 8:12 NRSV

Читать полностью…

🛐Daily Bible✝️

1 தெசலோனிக்கேயர் 3 : 9 - 4 : 3

Читать полностью…

🛐Daily Bible✝️

நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
யோவான் 10:11 TAOVBSI

Читать полностью…

🛐Daily Bible✝️

Thru the Bible
The Reality of the Resurrection

Читать полностью…

🛐Daily Bible✝️

அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.
மாற்கு 16:6 TAOVBSI

Читать полностью…

🛐Daily Bible✝️

Therefore my heart is glad, and my soul rejoices; my body also rests secure. For you do not give me up to Sheol, or let your faithful one see the Pit.
Psalms 16:9 - 10 NRSV

Читать полностью…

🛐Daily Bible✝️

1 தெசலோனிக்கேயர் 2 : 11 - 16

Читать полностью…

🛐Daily Bible✝️

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
ஏசாயா 53:5 TAOVBSI

Читать полностью…

🛐Daily Bible✝️

Then he took a loaf of bread, and when he had given thanks, he broke it and gave it to them, saying, “This is my body, which is given for you. Do this in remembrance of me.” And he did the same with the cup after supper, saying, “This cup that is poured out for you is the new covenant in my blood.
Luke 22:19 - 20 NRSV

Читать полностью…

🛐Daily Bible✝️

1 தெசலோனிக்கேயர் 1 : 6 - 2 : 2

Читать полностью…
Подписаться на канал