உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
சங்கீதம் 51:11 - 12 TAOVBSI
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடமற்றவர்களுமாய் இருங்கள்.
மத்தேயு 10:16 TAOVBSI
As a deer longs for flowing streams, so my soul longs for you, O God.
Psalms 42:1 NRSV
Live by the Spirit, I say, and do not gratify the desires of the flesh.
Galatians 5:16 NRSV
I will satisfy the weary, and all who are faint I will replenish.
Jeremiah 31:25 NRSV
love one another with mutual affection; outdo one another in showing honor.
Romans 12:10 NRSV
Commit your work to the Lord, and your plans will be established.
Proverbs 16:3 NRSV
Am I now seeking human approval, or God's approval? Or am I trying to please people? If I were still pleasing people, I would not be a servant of Christ.
Galatians 1:10 NRSV
“See, I am sending you out like sheep into the midst of wolves; so be wise as serpents and innocent as doves.
Matthew 10:16 NRSV
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
சங்கீதம் 42:1 TAOVBSI
பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.
கலாத்தியர் 5:16 TAOVBSI
நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.
எரேமியா 31:25 TAOVBSI
சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
ரோமர் 12:10 TAOVBSI
உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
நீதிமொழிகள் 16:3 TAOVBSI
இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
கலாத்தியர் 1:10 TAOVBSI