Psalms 25:5 NRSV
[5] Lead me in your truth, and teach me, for you are the God of my salvation; for you I wait all day long.
2 Corinthians 3:17 NRSV
[17] Now the Lord is the Spirit, and where the Spirit of the Lord is, there is freedom.
Prov 18:21: "Death and life are in the power of the tongue, and those who love it will eat its fruits."
Читать полностью…Ps 60:12: "With God we shall do valiantly; it is he who will tread down our foes."
Читать полностью…Ps 62:7: "On God rests my deliverance and my honor; my mighty rock, my refuge is in God."
Читать полностью…Isa 13:6: "Wail, for the day of the LORD is near; it will come like destruction from the Almighty!"
Читать полностью…Heb 12:14: "Warnings against Rejecting God’s Grace
Pursue peace with everyone and the holiness without which no one will see the Lord."
2Sam 7:18: "David Praises God David’s Prayer
Then went king David in, and sat before the LORD, and he said, Who am I, O Lord GOD? and what is my house, that thou hast brought me hitherto?"
Rom 10:10: "For with the heart man believeth unto righteousness; and with the mouth confession is made unto salvation."
Читать полностью…Psalms 24:10 NRSV
[10] Who is this King of glory? The Lord of hosts, he is the King of glory. Selah
What is your opinion on churches requiring a congregational vote for someone to become a member of that church?
Читать полностью…2 தெசலோனிக்கேயர் 3:3 TAOVBSI
[3] கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.
1 Peter 1:3 NRSV
[3] Blessed be the God and Father of our Lord Jesus Christ! By his great mercy he has given us a new birth into a living hope through the resurrection of Jesus Christ from the dead,
சங்கீதம் 25:5 TAOVBSI
[5] உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
2 கொரிந்தியர் 3:17 TAOVBSI
[17] கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
நீதி 18:21: "மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்."
Читать полностью…சங் 60:12: "தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்."
Читать полностью…சங் 62:7: "என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது."
Читать полностью…ஏசா 13:6: "அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்."
Читать полностью…எபிரே 12:14: "யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசு த்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே."
Читать полностью…2 சாமு 7:18: "அப்பொழுது தாவீது ராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?"
Читать полностью…ரோம 10:10: "நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்."
Читать полностью…சங்கீதம் 24:10 TAOVBSI
[10] யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா (சேலா).
2 Thessalonians 3:3 NRSV
[3] But the Lord is faithful; he will strengthen you and guard you from the evil one.
1 பேதுரு 1:3 TAOVBSI
[3] நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;
John 14:26 NRSV
[26] But the Advocate, the Holy Spirit, whom the Father will send in my name, will teach you everything, and remind you of all that I have said to you.