யோவான் 14:26 TAOVBSI
[26] என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
Joel 2:1 NRSV
[1] Blow the trumpet in Zion; sound the alarm on my holy mountain! Let all the inhabitants of the land tremble, for the day of the Lord is coming, it is near—
Matthew 4:23 NRSV
[23] Jesus went throughout Galilee, teaching in their synagogues and proclaiming the good news of the kingdom and curing every disease and every sickness among the people.
Matthew 6:10 NRSV
[10] Your kingdom come. Your will be done, on earth as it is in heaven.
சங்கீதம் 39:7 TAOVBSI
[7] இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை.
Proverbs 17:17 NRSV
[17] A friend loves at all times, and kinsfolk are born to share adversity.
Isaiah 54:10 NRSV
[10] For the mountains may depart and the hills be removed, but my steadfast love shall not depart from you, and my covenant of peace shall not be removed, says the Lord, who has compassion on you.
Thru the Bible
https://d2ec54dc7a207606f6ef-12b252b206f4b0597086f174ec672ced.ssl.cf2.rackcdn.com/260663.web_audio_med_32.mp3
Jer 29:11: "For I know the thoughts that I think toward you, saith the LORD, thoughts of peace, and not of evil, to give you an expected end."
Читать полностью…2 Corinthians 9:8 NRSV
[8] And God is able to provide you with every blessing in abundance, so that by always having enough of everything, you may share abundantly in every good work.
மத்தேயு 7:13 - 14 TAOVBSI
[13] இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
[14] ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
சங்கீதம் 19:1 TAOVBSI
[1] வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.
யோவேல் 2:1 TAOVBSI
[1] சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.
மத்தேயு 4:23 TAOVBSI
[23] பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
மத்தேயு 6:10 TAOVBSI
[10] உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
நீதிமொழிகள் 17:17 TAOVBSI
[17] சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
ஏசாயா 54:10 TAOVBSI
[10] மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
ஏரே 29:11: "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே."
Читать полностью…2 கொரிந்தியர் 9:8 TAOVBSI
[8] மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
Matthew 7:13 - 14 NRSV
[13] “Enter through the narrow gate; for the gate is wide and the road is easy that leads to destruction, and there are many who take it.
[14] For the gate is narrow and the road is hard that leads to life, and there are few who find it.
Psalms 19:1 NRSV
[1] The heavens are telling the glory of God; and the firmament proclaims his handiwork.