Hebrews 12:11 NRSV
[11] Now, discipline always seems painful rather than pleasant at the time, but later it yields the peaceful fruit of righteousness to those who have been trained by it.
“This is my commandment, that you love one another as I have loved you.
John 15:12 NRSV
because if you confess with your lips that Jesus is Lord and believe in your heart that God raised him from the dead, you will be saved.
Romans 10:9 NRSV
O give thanks to the Lord, call on his name, make known his deeds among the peoples.
Psalms 105:1 NRSV
We know that all things work together for good for those who love God, who are called according to his purpose.
Romans 8:28 NRSV
ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
எபேசியர் 5:1 - 2 TAOVBSI
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
யாக்கோபு 1:12 TAOVBSI
Beloved, since God loved us so much, we also ought to love one another.
1 John 4:11 NRSV
for it is God who is at work in you, enabling you both to will and to work for his good pleasure.
Philippians 2:13 NRSV
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா).
சங்கீதம் 68:19 TAOVBSI
To set the mind on the flesh is death, but to set the mind on the Spirit is life and peace.
Romans 8:6 NRSV
எபிரெயர் 12:11 TAOVBSI
[11] எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.
நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.
யோவான் 15:12 TAOVBSI
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ரோமர் 10:9 TAOVBSI
கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
சங்கீதம் 105:1 TAOVBSI
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 8:28 TAOVBSI
Therefore be imitators of God, as beloved children, and live in love, as Christ loved us and gave himself up for us, a fragrant offering and sacrifice to God.
Ephesians 5:1 - 2 NRSV
Blessed is anyone who endures temptation. Such a one has stood the test and will receive the crown of life that the Lord has promised to those who love him.
James 1:12
பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.
1 யோவான் 4:11 TAOVBSI
ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
பிலிப்பியர் 2:13 TAOVBSI
Blessed be the Lord, who daily bears us up; God is our salvation. Selah
Psalms 68:19 NRSV
What relationship does works have to salvation in Matthew 25:30, Luke 12:46, and Hebrews 6:6?
Читать полностью…